Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணம் செய்துகொள்ள போகும் காதலனை சீரியலில் நடிக்க வைத்த நடிகை- வீடியோவில் ஜோடி எப்படி பாருங்க

ராஜா ராணி, மாப்பிள்ளை போன்ற சீரியல்களில் நடித்தவர் வைஷாலி. இவர் விஜய் நடித்த சர்கார் படத்திலும் சின்ன ரோலில் நடித்துள்ளார்.

சில காரணங்களால் சீரியலில் சிறிய காலம் நடிக்காமல் இருந்த அவர் தற்போது அஞ்சலி என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் ஸ்பெஷல் என்னவென்றால் வைஷாலி விரைவில் திருமணம் செய்துகொள்ள போகும் தனது காதலன் சத்யாவை இதில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதாவது வைஷாலி காதலன் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம். அந்த வீடியோவை அவரே இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.