Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் புத்தாண்டு இன்று, எந்த டிவியில் என்ன படம்.. முழு லிஸ்ட் இதோ

இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுகொண்டு புதிய திரைப்படங்கள் திரையிடவுள்ளன.

விடுமுறை நாள் என்பதால் ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியை அதிகரிக்க தான் இந்த முயற்சி.

எந்த டிவியில் என்ன படம்.. முழு விவரமும் இதோ..

சன் டிவி:

  • LKG - 11 am
  • பேட்ட - 6.30 pm

விஜய் டிவி:

  • அடங்கமறு - 11 am
  • சாமி 2 - 5.30 pm

ஜீ தமிழ்:

  • பூமராங் - 11 am
  • லக்ஷ்மி - 3.30 pm
  • 2.0 - 6.30 pm

கலர்ஸ் தமிழ்:

  • KGF - 11.30 am