Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சன் தொலைக்காட்சியை பாராட்டி பேசிய பிரபல சின்னத்திரை நடிகர்

தமிழில் நிறைய தொலைக்காட்சிகள் ரசிகர்களிடம் பிரபலம். அதில் முக்கியமான ஒன்று சன் தொலைக்காட்சி.

90களில் இருந்த சிறுவர்களுக்கு இந்த தொலைக்காட்சி நிறைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுத்துள்ளது, அதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

இந்த தொலைக்காட்சி 26 வருடங்களுக்கு முன் இன்று தான் தொடங்கப்பட்டுள்ளதாம், இதனால் இன்று அதில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் எல்லாம் ஒளிபரப்பாகிறது.

பிரபல தொகுப்பாளரான ரியோ தன்னுடைய டுவிட்டரில், 90s kids நிறைய memories ku காரணமான சன் டிவிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என பதிவு செய்துள்ளார்.