Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எப்போதும் பாரம்பரியமாக புடவை அணியும் ராஜலட்சுமி இப்படி ஒரு உடை அணித்துள்ளாரே?- ரசிகர்கள் ஷாக்கான புகைப்படம் இதோ

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி.

இந்த நிகழ்ச்சி முழுவதும் இருவரும் வேஷ்டிசட்டை-புடவை என தான் அணிந்து வந்தனர். அதைப்பார்த்து மக்கள் பலரும் இவர்களை பாராட்டியது உண்டு. நிகழ்ச்சியை தொடர்ந்து அவர்கள் படங்களிலும் அதிகம் பாடல்கள் பாட ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்படி இவர்கள் இசையில் வளர்ச்சி பெற்றுவருவதை மக்களும் பாராட்டுகிறார்கள். இந்த நேரத்தில் புடவைக்கு பதிலாக ராஜலட்சுமி அணிந்திருக்கும் ஒரு உடை பார்த்து மக்கள் என்ன தான் வளர்ந்தாலும் இப்படி மாறலாமா என மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ பாருங்க,