Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓட்டு போடுவதில் தொகுப்பாளினி டிடிக்கு ஏற்பட்ட கொடுமை- கடைசியில்?

காலை முதல் ஓட்டு போட வந்த பிரபலங்களை பற்றி பார்த்து வருகிறோம்.

எல்லோரும் ஓட்டு போடுவது சந்தோஷமாக இருந்தாலும் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர், ரமேஷ் கண்ணா போன்ற பிரபலங்கள் ஓட்டு போடவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது.

இவர்களை போல தொகுப்பாளினி டிடிக்கும் லிஸ்டில் பெயர் இல்லை என்று கூறியுள்ளார்கள். பின் அங்கிருந்தவர்கள் பல போராட்டத்திற்கு பின் பெயர் கண்டுபிடித்துள்ளார்களாம்.

அதன் பின்னரே டிடி தன்னுடைய ஓட்டை பதிவு செய்துள்ளார். இத்தனை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.