Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள்! சாதனை படைத்த குட்டி பிரபலங்கள் - இதுவரை டைட்டில் வென்றவர்கள் லிஸ்ட் இதோ

டிவி நிகழ்ச்சிகளில் இப்போது பாட்டு போட்டிகள் மக்களிடையே அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சிறியவர்கள், பெரியவர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சிகள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதில் ஹிருத்திக் முதல் இடம் பிடித்து டைட்டில் வின்னர் ஆனார். ரூ 50 லட்சம் மதிப்புள்ள வீடு அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.

அதே வேளையில் அடுத்த இடத்தை பிடித்த சூர்யாவுக்கு ரூ 25 லட்சமும், மூன்றாம் இடத்தை பிடித்த பூவையாருக்கு ரூ 10 லட்சம் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

இதுவரை இந்த 6 சீசன்களிலும் வென்றவர்கள் லிஸ்ட் இதோ

1 ம் சீசன் - கிருஷ்ண மூர்த்தி

2 ம் சீசன் - அல்கா அஜித்

3 ம் சீசன் - ஆஜித்

4 ம் சீசன் - ஸ்பூர்த்தி

5 ம் சீசன் - பிருத்திகா

6 ம் சீசன் - ஹிருத்திக்