Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிரடியாக தொடங்கிய சூப்பர் சிங்கர் 7 பாடல் நிகழ்ச்சி- முதல் வந்த பிரபலமே யாரு தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி படு பிரபலம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சிறுவர்களுக்கான இறுதிக்கட்ட நிகழ்ச்சி நடந்தது.

அதில் ரித்விக் டைட்டிலை வெற்றிபெற்றார், ஆனால் மக்கள் அதிகம் எதிர்ப்பார்த்த பூவையார் 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்த நிகழ்ச்சி நியாபகத்தில் இருந்து ரசிகர்கள் வெளியே வரும் முன் பெரியவர்களுக்கான 7 சீசன் தொடங்கிவிட்டது.

அறிமுக நிகழ்ச்சியில் முதல் சிறப்பு விருந்தினராக ராக்ஸ்டார் அனிருத் கலந்துகொண்டுள்ளார்.