Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளும் அழகான இளம் நடிகை! ஒரு நாளுக்கு இத்தனை லட்சமாம் - வைரலாகும் தகவல்

எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 விரைவில் தொடங்கவுள்ளது. ஹிந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அடுத்து நடைபெற்று வருகிறது.

இதில் தமிழும், தெலுங்கும் சீசன் 3 ஐ எட்டவுள்ளது. தெலுங்கில் இந்நிகழ்ச்சியை இந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அல்லது நாகார்ஜூனா தொகுத்து வழங்குவார்கள் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சீசன் 3 ல் நடிகை உதயா பானு கலந்துகொள்கிறார் என்றும் அவருக்கு ஒரு நாளுக்கு ரூ 2 லட்சம் சம்பளம் என தற்போது தகவல் வைரலாகிறது.

2013 க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. விஜய குமார் என்பவரை திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் இருக்கின்றன. மீண்டும் அவர் டிவிக்கு வருவது பலருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.