Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட TRP இவ்வளவு குறைவா! ரசிகர்களே ஷாக், இதை பாருங்களேன்

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம். இப்படம் கடந்த 14ம் தேதி சிறப்பு திரைப்படமாக சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள்.

பலரும் TRP-யில் பெரியளவில் பேட்ட சாதனை படைக்கும் என எதிர்ப்பார்த்தனர், ஆனால், அனைவருக்கும் ஷாக் தான் பேட்ட TRP.

ஆம், இப்படத்தின் TRP இம்ப்ரஷன் 10041000 தான் வந்துள்ளது, இவை சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜாவை விட மிக குறைவான TRP என கூறப்படுகின்றது.