Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரம்மாண்டமாக நடந்த 5வது விஜய் டெலிவிஷன் விருது- வெற்றிபெற்றவர்களின் முழு விவரம்

சினிமா கலைஞர்களுக்கு விருது என்பது ஒரு பெரிய விஷயம். அவர்களின் உழைப்பிற்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் விருதுகளை பெரிதாக பார்க்கிறார்கள்.

அந்தந்த தொலைக்காட்சி சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்குவது வழக்கம். அப்படி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி கலைஞர்களை கௌரவிக்கும் வண்ணம் விருது விழா நடந்தது.

அதில் யார் யார் வெற்றி பெற்றார்கள், என்ன விருது வாங்கினார்கள் என்ற முழு விவரம் இதோ,

  • Best Hero Award: Surya Darshan for Aranmanai Kili
  • Best Heroine: Monisha Arshak for Aranmanai Kili
  • Best Mother: Pragathi for Aranmanai Kili
  • Best Daughter: Mounika Devi for Avalum Naanum
  • Best Son: Prajin for Chinnathambi
  • Best Budding Pair: Pavithra and Dhiraviam Rajakumaran for Eeramana Rojave
  • Best Serial: Mouna Ragam
  • Best child Award: Sherine Farhana for Mouna Ragam
  • Best Hero: Senthil Kumar for Naam Iruvar Namakku Iruvar
  • Favourite Jodi: Senthil Kumar and Raksha Holla for Naam Iruvar Namakku Iruvar
  • Best Marumagal: Rashmi Jayraj for Naam Iruvar Namakku Iruvar
  • Best Family Show: Pandian Stores
  • Best Writer: Priya Thambi for Pandian Stores
  • Best Supporting Awards: Danam - Pandian Stores
  • Non Stop Comedy: Aranthangi Nisha
  • Best Villian: Shanoor Sana Begum for Ponmagal Vanthaal
  • Best Heroine: Alya Manasa for Raja Rani
  • Best jodi: Sanjeev and Alya Manasa for Raja Rani
  • Best Comedian: Shabnam for Raja Rani
  • Best Pair of Anchorr: Ma Ka Pa Anand and Priyanka Deshpande
  • Best Anchor: Rio
  • Best Couples: Amit Bhargav and Sharanya Turadi Sundaraj for Nenjam Marappathillai
  • Best Director: Thai Selvam for Naam Iruvar Namakku Iruvar
  • Best Dialogue: E. Chandrasekar and K Jayaprakash for Naam Iruvar Namakku Iruvar