Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சந்திரகுமாரி சீரியலில் வெளியே வந்ததை தொடர்ந்து ராதிகாவின் புதிய அதிரடி- என்ன நிகழ்ச்சி பாருங்க

படங்களில் நடிப்பதை தாண்டி நடிகை ராதிகா சரத்குமார் சீரியலில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரே நடித்து, அந்த சீரியல்களை தயாரித்தும் வந்தார்.

இதிலும் என்ன ஸ்பெஷல் என்றால் பல வருடங்களாக ஒரே தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் அவரது சீரியல்கள் ஒளிபரப்பாகி இருந்தது.

கடைசியாக ஒளிபரப்பான சந்திரகுமாரி சீரியல் சரியாக ஓடாததால் நேரம் மாற்றப்பட்டது, இதனால் அதில் இருந்து வெளியேறினார் ராதிகா.

இந்த நிலையில் மற்றொரு பிரபல தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக சென்றுள்ளாராம், இதனை அவரே டுவிட் செய்துள்ளார்.