Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய சீரியலில் கமிட்டான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் புகழ் சரண்யா- டிவி, சீரியல் விவரம்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி பிரபலமான ஓடிய சீரியல் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் மூலம் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக வலம் வந்தவர் சரண்யா.

இவர் சீரியலை தாண்டி இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார். எப்போதும் புகைப்படங்கள் போடுவது, டப்ஸ்மேஷ் செய்வது என இருப்பார்.

அந்த சீரியல் முடிந்ததில் இருந்து சின்ன சின்ன விளம்பரங்கள் நடித்துவந்த சரண்யா இப்போது புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அதுவும் சன் தொலைக்காட்சியில் தான் அந்த புதிய சீரியல் வர இருக்கிறதாம், மற்றபடி வேறு எந்த விவரமும் தெரியவில்லை.