Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிகாரப்பூர்வமாக வந்தது ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூப்பர் புரொமோ

குபு சிகு குபு சிகு பிக்பாஸ் இந்த வார்த்தையை யாரும் மறந்திருக்க மாட்டோம். எந்த நிகழ்ச்சி மக்களை பரபரப்பாக வைத்ததோ இல்லையோ பிக்பாஸ் செய்தது.

மக்களின் ஆர்வத்தால் இந்நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் வந்தது, அதுவும் மக்களின் பேராதரவை பெற்றது. கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 3வது சீசன் குறித்து நிறைய செய்திகள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருந்தது.

தற்போது பிரபல தொலைக்காட்சியே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அப்டேட் விட்டுள்ளனர். தற்போது நிகழ்ச்சியின் புரொமோ வெளியாகியுள்ளது.