Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடையாளம் தெரியாத படி மாறிப்போன கலக்கப்போவது யாரு நிஷா! சோகத்தில் மூழ்கிய அரங்கம்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் அறந்தாங்கி நிஷா. அவரை பலரும் கேலி செய்வது போல இருந்தாலும் அது அவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தியது.

சினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது அவரும் அவரின் கணவர் ரியாஸும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சி இறுதி சுற்றை எட்டிவிட்டது. ஆனால் இதன் ஒளிபரப்பு இன்று டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. இதில் அவர் காட்டேரி போல கெட்டப்பில் வந்து அசத்தினார்.

இதில் அவர் விவசாயத்தை பற்றி சொல்லி அரங்கத்தை சோகத்தில் மூழ்கிவிட்டார்..