Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளினியா?- அவரே ரசிகர்களுக்கு கொடுத்த சூப்பர் பதில்

கமல்ஹாசன் அரசியலில் படு பிஸியாக இருக்கிறார். அதற்கு நடுவில் பிக்பாஸ் 3வது சீசனை தொகுத்து வழங்குகிறார், அது எப்படி இருக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.

நாளுக்கு நாள் இவர், அவர் கலந்துகொள்கிறார் என்ற வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் தொகுப்பாளினி ரம்யா ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடினார்.

அப்போது அவரிடம் ரசிகர்களிடம் பிக்பாஸில் கலந்துகொள்கிறீர்களா என்று கேட்க, 1,2 சீசன் சொன்னேன் இப்போதும் சொல்கிறேன் எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.