Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஸ்பெஷல் எண்ட்ரீ கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா- வரவேற்பு மட்டும் என்ன மாஸ் பாருங்க

இசையின் மூலம் மக்களை கட்டிப்போடும் கலைஞர்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள். ஆனால் மக்களால் ஒரு சில கலைஞர்கள் அதிகம் வரவேற்கப்படுவார்கள்.

அப்படி யுவன் என்ற இசையமைப்பாளரை எப்போதும், யாராலும் மறக்க முடியாது. இதுவரை அவர் கொடுத்திருக்கும் பாடல்கள் அப்படி, அதிலும் 90களில் இருப்பவர்களுக்கு யுவன் ஒரு கடவுள் என்றே கூறலாம்.

முதன்முதலாக ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு தூதுவராக களமிறங்கியுள்ளார், அதை நாமும் அறிவித்திருந்தோம். அந்நிகழ்ச்சியின் ஷுட்டிங் நடைபெற யுவன் ஷங்கர் ராஜாவுக்கு படு பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் படு வைரல், இதோ பாருங்க,