Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் எல்லாம் போக முடியாது, அதற்கான அதிரடி காரணத்தை அடுக்குகிறார் விசித்ரா

விசித்ரா 90களில் தமிழ் படங்களில் அதிகம் பார்த்த முகங்களில் ஒன்று. இன்னும் இப்பொழுது உள்ளவர்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் முத்து படத்தில் வடிவேலு காதலியாக நடித்தவர்.

இவர் சமீபத்தில் மீண்டும் தன் செகண்ட் இன்னிங்ஸை சினிமாவில் ஆரம்பிப்பதாக கூறினார். அதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வீர்களா? என கேட்டனர்.

அதற்கு 'காலையில் எழுந்து குத்து டான்ஸ் ஆடிவிட்டு, அவர்கள் கொடுக்கும் சில்லியான டாஸ்கை என்னால் செய்ய முடியாது' என அதிரடியாக கூறியுள்ளார்.