Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மற்ற டிவி சீரியல்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகை! புத்தம் புது சீரியல்

டிவி சீரியல்களின் மோகம் இன்னும் அதிகரித்து வருகிறது. சின்னத்திரை வெள்ளித்திரைக்கு இணையாக உயர்ந்துவருகிறது. புதுப்புது சீரியல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஏற்கனவே நடிகை ராதிகா சீரியலில் முன்னிலையில் இருக்கிறார். அண்மைகாலமாக நடிகை குஷ்பூவும் வந்துவிட்டார். இருவரும் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்கள்.

தமிழ்ச்செல்வி என்னும் புது சீரியலின் புரமோவில் நடிகை மீனா வந்துள்ளார். வரும் ஜூன் 3 ம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் மீனா நடிக்கிறாரா என தெளிவாக குறிப்பிடவில்லை..

இதில் யாரெல்லாம் என்ன கேரக்டரில் நடிக்கிறார்கள் பாருங்கள்.

  • ஆஷிகா கோபால் - தமிழ்செல்வி
  • தாக்‌ஷாயணி - வெண்மதி
  • ஜெகநாதன் - தங்கவேல்
  • நேஹா - மல்லிகா
  • வாசு விக்ரம் - சக்தி வேல்
  • தீபா ஐயர் - வளர்மதி
  • அருண் - சரவணன்
  • ராஜேந்திரநாத் - பழனிசாமி
  • ராகவி - பழனியம்மா
  • விஜே நிஷா - பொற்கொடி