Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரின் முன்னாள் மனைவியா?

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் இப்போது அதிக எதிர்ப்பார்க்கும் ஒன்று. வரும் ஜுன் 23ம் தேதி 8 மணியில் இருந்து இந்நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது.

யார் யார் வருவார்கள் என்பது எல்லாம் அன்று தான் தெரியும். இதற்கு நடுவில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து செய்திகள் வருகின்றன. அதில் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் முதல் மனைவி ரேணு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வந்துள்ளது.

ஆனால் வதந்தியை வளர விடாமல் அந்த செய்தியை உடனே மறுத்துள்ளார் ரேணு.