Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்-3 செல்லும் இரண்டு முக்கிய பிரபலங்கள், யாரும் எதிர்ப்பாராத இசை கலைஞர்! வெளியான உண்மை தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி 3வது சீசன் எப்போது தொடங்கும் என அனைவரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அடுத்த வாரம் பிக்பாஸ் தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வருடம் யார் செல்வது என்பது தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது.

நமக்கு கிடைத்த தகவல்படி மதுமிதா மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா ஆகியோர் இந்த வீட்டிற்குள் செல்வது உறுதியாகியுள்ளது.