Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் தொகுப்பாளர் மாற்றம்.. ஷூட்டிங்கில் இருந்து கசிந்த புகைப்படம்

சென்ற வருடம் தமிழ் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரே சமயத்தில் துவங்கியது. ஆனால் இந்த வருடம் தெலுங்கில் சற்று தாமதமாகவே துவங்குகிறது. போன சீசனை நாணி தொகுத்து வழங்கிய நிலையில் இந்த சீசன் தொகுப்பாளர் யார் என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது.

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர் நாகர்ஜூனா தொகுப்பாளராக தேர்வாகியுள்ளார். பிக்பாஸ் டீசருக்காக அவர் ஷூட் செய்துள்ளார். அங்கிருந்து சில புகைப்படங்கள் தற்போது கசிந்துள்ளன.

இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது பதில் கிடைத்துவிட்டது.