Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்லும் மொத்தம் 17 போட்டியாளர்கள் லிஸ்ட்? இதோ, செம்ம TRP வரப்போகிறது!

பிக்பாஸ் மூன்றாவது சீசன் நாளை பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. இதில் யார் கலந்துக்கொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு பலரிடமும் உள்ளது.

இந்நிலையில் நமக்கு கிடைத்த தகவல் அனைத்தையும் நாம் ஒவ்வொரு நாளும் கூறிக்கொண்டே தான் இருக்கின்றோம்.

அந்த வகையில் டுவிட்டரில் பிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு வரும் மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட் என்று ஒருவர் டுவிட் செய்துள்ளார். இந்த லிஸ்டில் நாம் முன்பே குறிப்பிட்ட ஒரு சிலரும் உள்ளனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனாலும்,இது பலராலும் பகிரப்பட்டு வருகின்றது, இதோ...