Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யார் என தெரிகிறதா? போட்டியாளர்களை காட்டியுள்ள பிக்பாஸ் புதிய டீஸர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாகிறது. அதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் பெரிய ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.

போட்டியாளர்களாக யார் யார் வருவார்கள் என குழப்பம் உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் 3ன் புதிய டீஸர் ஒன்று வெளிவந்துள்ளது.

அதில் பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் காட்டப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் முகம் காட்டப்படவில்லை.