தமிழ் பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் முழு பட்டியல் - பிரபலமான பல சினிமா நட்சத்திரங்கள்
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது துவங்கியுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் முதல் நாள் காட்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தற்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். போட்டியாளர்கள் விவரம் பற்றி லைவ் அப்டேட்ஸ் இதோ..
1. பாத்திமா பாபு (செய்தி வாசிப்பாளர்)
2. லோஸ்லியா (செய்தி வாசிப்பாளர்)
3. சாக்ஷி அகர்வால்
4. ஜாங்கிரி மதுமிதா (காமெடி நடிகை)
5. கவின் (நடிகர்)
6. அபிராமி (நேர்கொண்ட பார்வை பட நடிகை)
7.சரவணன் (பருத்தி வீரன் சித்தப்பு)
8. வனிதா விஜயகுமார் (நடிகர் விஜயகுமாரின் மகள்)
9.சேரன் (இயக்குனர்)
10.ஷெரின் (துள்ளுவதோ இளமை, விசில் பட ஹீரோயின்)
11.மோகன் வைத்தியா (பாடகர், வீணையாளர், நடிகர்)
12.தர்ஷன் (மாடலிங், மிஸ்டர் ஸ்ரீலங்கன் டைட்டில் வின்னர்)
13. சாண்டி (டான்ஸ் மாஸ்டர்)
14.முகேன் ராவ் (பாடகர்)
15.ரேஷ்மா (விமான பணிப்பெண், தொகுப்பாளனி, நடிகை)