அந்த படத்தில் நான் தான் உங்களுக்கு ஜோடி... கமலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஜாங்கிரி மதுமிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கு போட்டியாளர்கள் அனைவரும் இன்று வீட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ளனர்.
பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதாவுக்கு போட்டியாளராக உள்ளே வந்துள்ளார். மேடையில் கமல்ஹாசனுடன் அவர் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
சதிலீலாவதி 2 படம் எடுத்தால் நான் தான் உங்களுக்கு ஜோடி என அவர் கமலிடம் கேட்டார். அதை கேட்டு கமல் கொஞ்சம் ஷாக் ஆகிவிட்டார்.