Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 3 ல் கமல்ஹாசனுடன் முக்கிய பிரபலம்! ரகசிய உண்மை இதோ

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பலருக்கு தெரிந்த தமிழ்நாட்டு முகங்களும், இலங்கை, மலேசியாவை சேர்ந்த முக்கிய முகங்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து கமல்ஹாசன் மூன்றாம் முறையாக இந்த சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். அவரின் உடை, தோற்றம், ஹேர் ஸ்டைல் என ஒவ்வொரு சீசனிலும் வித்தியாசமாக இருக்கிறது.

இதில் கமல்ஹாசனுக்கு ஸ்டைலிஸ்ட் ஆக ரிதா ராம் என்பவர் பணியாற்றி வருகிறாராம். அவர் தான் இந்தியன் 2 படத்திலும் கமல்ஹாசனுக்கு ரிதா தான் ஒப்பந்தமாகியுள்ளார்.