பிக்பாஸ் இன்று முதல் ஆரம்பமானது. இனி இன்னும் 100 நாட்களுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
முதல் நாளில் வனிதா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் போட்டியாளர்களுக்கு சில டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டது.
அப்படி கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்க்கில் கவின் முகேன் ராவிடம் இங்கிருக்கும் இந்த 5 இளம் பெண்கள்(ரேஷ்மா, சாக்ஷி, ஷெரின், அபிராமி, லூஸ்லியா) எனது கேர்ள் பிரண்டுகள் நீ யாரையும் கரக்ட் பண்ணிட கூடாது என கூறினார்.
அதற்கு முகேனும் சரி என்று தான் கூறினார். ஆனால் அந்த 5 பெண்கள் யாரும் முகேனை அண்ணனாக ஏற்று கொள்ளவில்லை. இதனால் எப்படியோ முகேனுடன் அந்த 5 பேரில் யாராவது ஒருத்தருடன் காதல் ட்ராக்கை ஆரம்பித்துவிடுவார்கள்.