வந்த வேலையை ஆரம்பித்த வனிதா, சாக்ஷியிடம் தொடங்கிய மோதல்- இன்றைய முதல் ப்ரோமோவின் அதிரடி
தொலைக்காட்சி by Tony
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது நாளே தற்போது சண்டை தொடங்கிவிட்டது. எல்லோரும் வனிதா என்ற போது பயந்து தான் இருந்தனர்.
ஏனெனில் எப்போதும் இவர் சர்ச்சைகளை மட்டும் தான் பேசுவார், இந்நிலையில் இவர் இரண்டாவது நாளே சண்டையை தொடங்கிவிட்டார்.
இப்போது வந்த ப்ரோமோவில் சாப்பாடு பிடிக்கவில்லை என்று சாக்ஷி கூறுகிறார், எல்லோரும் அமைதியாக இருந்து தான் வருகின்றனர்.
உடனே வனிதா, சாப்பாடு பிடிக்காது என்றால் என்ன, இந்த சாப்பாடு உங்களுக்கு பிடிக்காதா? என சண்டையை தொடங்குகின்றார், இதோ...
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/BW99yAZfvm
— Vijay Television (@vijaytelevision) June 25, 2019