Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவினிடம் தனது காதலை ஓப்பனாக கூறிய அபிராமி! ஆனால் கவினின் பதில் என்ன தெரியுமா

பிக்பாஸ் தமிழின் மூன்றாவது சீசன் இந்த வார தொடக்கத்தில் துவங்கியது. 15 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கடந்த எல்லா சீசன்களையும் போல இந்த சீசனிலும் காதலானது, கவின்- அபிராமி இடையே உருவாகியுள்ளது. இது எந்த அளவிற்கு செல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க இன்று அபிராமி நேரடியாகவே கவினிடம் தனது காதலை கூறியுள்ளார். ஆனால் இதற்கு கவினோ எனக்கு இலங்கை பெண் லொஸ்லியா மீது தான் ஈர்ப்பு உள்ளது என கூற, உடனே அபிராமி, சரி நாம் பழையப்படி நண்பர்களாகவே இருந்திடுவோம் என கூறிவிட்டார்.