Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த 16வது போட்டியாளர்! யார் தெரியுமா

பிக்பாஸின் தமிழின் கடந்த இரு சீசன்கள் பரபரப்பாக சென்றதை அடுத்து இதன் மூன்றாவது சீசன் சில தினங்களுக்கு முன் துவங்கியது.

தற்சமயம் காதல் மட்டும் சிறிது எட்டி பார்த்திருக்கும் நிலையில் சண்டை, பொறாமை, பிரிவு என அனைத்தையும் வெகு விரைவில் காணலாம்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக 16வது போட்டியாளராக மாடலிங் உலகை சேர்ந்த மீரா மிதுன் என்பவர் நுழைந்துள்ளார். மிஸ் சவுத் இந்தியா, மிஸ் சென்னை உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ள இவர் சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.