Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார்! அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தொடங்கி இரண்டு நாட்களாகிவிட்டது. வந்த முதல் நாள் எல்லோர் முகத்தில் ஒரே மகிழ்ச்சியும் அன்பும் இருந்தது.தற்போது சிறு சிறு சண்டைகள், முகம் சுளிப்புகள் தொடங்கிவிட்டன.

முதல் சீசனில் ஓவியா தான் மக்கள் மனங்களை முதலில் கொள்ளையடித்தார். கடந்த இரண்டாவது சீசனில் ரித்விகா தான் மக்கள் மனதை அதிகம் வென்றார்.

இந்த சீசன் 3 ல் யார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் கவின் தான் மில்லியன் கணக்கான உள்ளங்களை வெல்வார் என நடன இயக்குனரும் நடிகருமான சதிஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.