Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 3 ல் முக்கிய டிவி சானல் பிரபலம்! அழகான இளம் நடிகையின் ஷாக்கிங் பதில்

கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்துவிட்டது. மராத்தியில் பிக்பாஸ் சீசன் 2 ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஹிந்தியில் செப்டம்பர் மாதம் சீசன் 13 ஆரம்பிக்கவுள்ளது.

தெலுங்கில் விரைவில் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் புரமோ வெளியானது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளரின் முகத்தை காட்டாமல் சர்ப்பிரைஸ் வைத்துள்ள நிலையில் அது நாகசைதன்யா தான் என சொல்லப்பட்டுவருகிறது.

இந்நிலையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியும் நடிகையுமான லஸ்யா கலந்துகொள்கிறார் என தகவல் சுற்றிவந்த நிலையில் அவர் தற்போது நான் கலந்துகொள்ளவில்லை, எனக்கு கைக்குழந்தை இருக்கிறது, அடுத்து வருடம் வாய்ப்பு வந்தால் முடிவெடுப்பேன் என கூறியுள்ளார்.