Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கவினுக்கு இப்படி ஒரு ஆப்பு வைத்து விட்டார்களே! இன்றைய முதல் ப்ரோமோவே செம்ம கலாட்டா

கவின் பிக்பாஸ் வீட்டில் பலருக்கும் பிடித்த போட்டியாளர். இவர் எப்போதும் பெண்கள் அருகிலேயே தான் உள்ளார் என்று கூறி வருவார்கள்.

அவரும் அப்படித்தான் உள்ளார், இந்நிலையில் இன்று வாயை மூடி பேசவும் என்று ஒரு டாஸ்க் கொடுத்துள்ளனர்.

அதில் கவின் தன் பெண் தோழிகளிடமிருந்து ஒரு நாள் முழுவதும் ஒதுங்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அந்த லிஸ்டில் அபிராமி, லொஸ்லியா பெயர்களுடன் வனிதா பெயரும் இருக்க, எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கிவிட்டனர்.