பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளராக இருப்பவர் மதுமிதா. இதில் அண்மையில் அவர் மற்றவர்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை சொன்னதை கேட்டு அழுதார்.
அதே போல அவருக்குனா தன் வாழ்க்கையில் நடந்த சோகத்தை சொன்னதையும் பார்த்திருப்பீர்கள். அதில் அவர் தான் தன் அப்பாவை பார்த்ததே இல்லை. 5 வதாக நானும் பிறந்த குழந்தையாக இருந்தபோது நீயும் பெண் குழந்தையா என அடித்தார் எனவும் கூறினார்.
இந்த பகுதியை டிவியில் பார்த்ததை அவரின் கணவர் மோசல் ஜோயல் மதுமிதாவை வீட்டில் அழுதாராம்.
அதே போல பிக்பாஸ் சீசன் 2வுக்கும் வாய்ப்பு வந்து மதுமிதா போகவில்லையாம். மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை பார்த்து அவரின் கணவர் அழுதாராம்.