Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சீசன் 3 ல் பிளே பாய் இவர் தான்! போலி, ஓவரா டிராமா யார் - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகையின் கணவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது இதில் போட்டியாளராக இருக்கும் மதுமிதாவின் கண்வர் மோசஸ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.

இதில் பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி கேட்ட போது அவர், முகன் சார்மிங்காக இருப்பதால் அவரை பிளே பாய் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் கவின் தான் பிளே பாயாக இருக்கிறார்.

யாஷிகா, ஓவியா போல அபிராமி தன்னை பாவித்துக்கொள்கிறாரோ என தோன்றுகிறது. ஓவர் டிராமா செய்வது போல தெரிகிறது. சாக்சி அவருடன் இருப்பதால் தவறாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தான் எண்டர்டெயின்மண்ட் செய்கிறார். இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். முதல் எலிமினேசனில் அபிராமி வருவாரோ என தெரிகிறது.

மீரா போலியாக இருப்பதாக நினைக்கிறேன் என கூறியுள்ளார்.