சாண்டிக்கு காயம் ஏற்பட யார் காரணம்? அதிரடியாக உண்மையை கூறிய கமல், இரண்டாவது ப்ரோமோ
பிக்பாஸில் கடந்த சீசன்களில் வாரந்தோறும் கமல் பார்வையாளர்கள் முன்னிலையில் போட்டியாளர்களிடம் பேசுவது போல் இந்த வாரமும் கலந்து கொண்டுள்ள 16 போட்டியாளர்களிடம் பேசவுள்ளார்.
அதில் அவர்களின் நிறை மற்றும் குறைகளை சுட்டி காட்டவுள்ள கமல், சாண்டியுடன் நகைச்சுவையாக உரையாடல் செய்வது போல இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அப்போது சாண்டி நீச்சல் குளத்தில் வந்த முதல் நாளிலேயே விழுந்து அடிப்பட்டதை பற்றி பேசும் கமல், அவர் அடிபட காரணம் நான் தான். நீச்சல் குளத்தில் தண்ணீர் மட்டும் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என தன் மீதே பழியை சுமத்தி கொள்கிறார்.
#பிக்பாஸ் இல் இன்று.. 😀 #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/YOB79L7Zmq
— Vijay Television (@vijaytelevision) June 29, 2019