Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸை டிவியில் மொத்தம் இவ்வளவு பேர் பார்க்கிறார்களா? கமல்ஹாசன் கூறிய விவரம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரஇறுதியில் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் வருவது வழக்கம்.

இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் தங்கள் சோக கதையை கூறி கண்ணீர் விட்டனர். அதை பார்த்த ரசிகர்களும் கண்ணீர் விட்டனர் என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் கமல் பேசும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை மொத்தம் 3.5 கோடி தமிழ் மக்கள் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.