Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மதுமிதாவிடம் சண்டை சென்ற மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்! பேசாமல் ஒதுங்கிய கமல், ரணகளமான அடுத்த ப்ரோமோ

பிக்பாஸில் எப்போதும் முதலில் ஒருவருக்கொருவர் பாச மழை பொழிவார்கள். பிறகு ஓரிரண்டு நாட்களில் சண்டையிட்டு கொள்வார்கள்.

இதுதான் கடந்த இரு சீசன்களிலும் நடந்தது. அதேதான் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதும் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் மதுவிதாவை டாய்லெட் கிளீன் பண்ண சொல்ல மதுமிதா மறுக்கிறார். குறிப்பாக வனிதா மதுமிதாவிடன் சீறி பாய ஒரு கட்டத்தில் கண்ணீரே விட்டுவிடுகிறார், அவர்.

இதெல்லாம் கமல் முன்னிலையில் தான் நடக்கிறது. கமல் தடுப்பார் என்று பார்த்தால் பேசாமல் ஒதுங்கி கொண்டு பார்வையாளர்களிடம் பேச்சை கொடுக்கிறார். இதை தான் இன்றைய இரண்டாவது ப்ரோமோ காட்டுகிறது.