Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறிப்போவது இவர் தான்! முக்கிய பிரபலம் அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 எதிர்பாராததை விட கார சாரமாக போய்க்கொண்டிருக்கிறது என்பது சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கருத்து. வீட்டில் முதல் வாரமே பெரும் குழப்பம், வம்புகள் என உணர்ச்சி பிழம்பாக ஓடிக்கொண்டுக்கிறது. அதே வேளையில் லொஸ்லியாவுக்கு ஆதரவுகள் அதிகம் பெருகியுள்ளது.

இதில் அண்மையில் மீரா மிதுன், கவின், மதுமிதா, சரவணன், சாக்‌ஷி, சேரன் என பலரின் பேர் நாமினேசனில் இருக்கிறது. இவர்களில் யார் வெளியேறப்போவது என்பது வார இறுதியில் தெரிந்துவிடும். இந்நிலையில் சீசன் 2 போட்டியாளர் பொன்னம்பலம் ஒரு பேட்டியில்

கடைசியாக உள்ளே சென்றவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என நினைக்கிறேன் என கூறியுள்ளார். அவர் சொன்னது கடைசியாக உள்ளே சென்ற நடிகை மீரா மிதுன் தான் என்பது உங்களுக்கே தெரியும் தானே. பொறுத்திருந்து பார்ப்போம் யார் வெளியேறப்போவது என..