பிக்பாஸ்-3 சில நாட்களுக்கு முன்பு பிரமாண்டமாக தொடங்கியது. பிக்பாஸ்-2வை விட இந்த பிக்பாஸ்-3 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் ஓவியா போல் லொஸ்லியாவிற்கு ஆர்மி எல்லாம் ஆரம்பித்து இளைஞர்களும் பார்க்க தொடங்கிவிட்டனர்.
ஆனால், அப்படியிருந்தும் இந்த நிகழ்ச்சி TRP-ல் முதல் 5 இடத்திற்குள் வரவில்லை என்பது தான் வருத்தம்.
அதே நேரத்தில் விஜய் தொலைக்காட்சி சன் டிவிக்கு அடுத்த இடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.