Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிதாக பிறந்த கணேஷ் வெங்கட்ராமனின் அழகிய குழந்தை இதோ- அவரின் பெயர் என்ன தெரியுமா?

சீரியல் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா இருவரும் சில வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

பின் இருவரும் அவரவர் வேலைகளில் படு பிஸியாக இருந்தனர். அண்மையில் தனது மனைவி நிஷா கர்ப்பமாக இருப்பதை படு சந்தோஷமாக வெளியே சொன்னார் கணேஷ்.

நிஷாவின் வளைகாப்பு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் படு வைரலானது. அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளனர். இதோ கணேஷ் போட்ட பதிவு,