Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதா பற்றி பிக்பாஸ் போட்ட குறும்படம்! அதிர்ச்சியான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸில் கடந்த சில நாட்களாக கொலைகாரன் டாஸ்க் தான் நடந்துவந்தது. அதில் வனிதா மற்றும் முகேன் இருவரும் கொலைகாரர்கலாக நடித்து வந்தனர். கொலை செய்யப்பட்டவர்கள் வீட்டுக்குள் வராமல் வெளியில் மயானத்தில் தான் இருக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த டாஸ்க் முடிவுக்கு வந்தது. அப்போது வனிதா மற்றவர்களை கொலை செய்தது எப்படி என டிவியில் பிக்பாஸ் குறும்படம் போட்டு காட்டப்பட்டது.

அதை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியாகினர்.