பிக்பாஸில் சீசன் இந்த வாரம் காப்பாற்றப்பட்ட முக்கிய நபர் - பொங்கி எழுந்த சாண்டி செய்த அமர்க்களம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதிக்கான பரபரப்பு நேற்று முதலே சூழ்ந்துவிட்டது. நிகழ்ச்சி தொடங்கி மிக விறுவிறுப்பாக சென்று வருகிறது. சண்டை, வம்புகள், வாதங்கள் ஓடி தற்போது தணிந்திருக்கிறது.
கடந்த எவிக்ஷனின் மதுமிதா, கவின், சாக்ஷி காப்பாற்றப்பட்டனர். பாத்திமா பாபு வெளியேறினார். இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.
வனிதா வெளியேற்றப்படுவார் என்ற கருத்துகள் குவிந்து வரும் நேரத்தில் மோகன் வைத்யா நேற்று காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது மதுமிதா மீண்டும் இந்த வாரம் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
மதுமிதா காப்பாற்றப்பட்டார்..! #Day21 #Promo2 #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/mCSSIoA2vJ
— Vijay Television (@vijaytelevision) July 14, 2019