Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் தொகுப்பாளருக்கு உண்மையில் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பிக்பாஸ் தமிழ், தெலுங்கு என பிஸியாக ஒளிபரப்பாகும் ஒரு பெரிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் மக்களிடம் போய் சேரலாம் என்ற நம்பிக்கையில் பலர் கலந்து கொள்கிறார்கள்.

அப்படி தமிழில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, தெலுங்கிலும் பிக்பாஸ் ஆரம்பமாகியுள்ளது.

இதில் மூன்றாவது சீசனை நடிகர் நாகர்ஜுனா தான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ஒரு எபிசோட் மட்டும் ரூ. 12 லட்சம் சம்பளம் என்கின்றனர்.