Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வனிதா விஜயகுமார் பிக்பாஸில் இருந்து வெளியேற இதுதான் நிஜ காரணமா?

வனிதா விஜயகுமார் கடந்த சில வாரங்களாக மக்களால் மறக்க முடியாத நபராக மாறிவிட்டார்.

வீட்டில் ஒருத்தரை விடாமல் சண்டை போட்டார், மற்றவர்களை எப்போதும் பேச விடாமல் தான் செய்வது தான் சரி என கத்தி பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தினார்.

இடையில் இவர் குழந்தை கடத்தல் சம்பந்தமாக பிரச்சனையில் சிக்கினார், பின் அவரது மகளால் சமூகமாக முடிந்தது. அவர் இவ்வளவு சீக்கிரம் வீட்டை விட்டு வெளியேறியதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்பது மட்டும் மக்களின் எண்ணம்.

போலீஸ் வழக்குகள் அவர் மீது அதிகமாக இருப்பதால் அதன் விசாரணை எல்லாம் நிறைய இருப்பதால் பிக்பாஸ் குழுவினரால் அவரை வீட்டில் வைக்க முடியவில்லை. கொஞ்சம் போலீஸ் தரப்பில் அழுத்தம் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார் என்கின்றனர்.