Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த வாரம் வெளியே போகப்போவது இவரா? பிக்பாஸ் எலிமினேஷன் லிஸ்ட் இதோ

சென்ற வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் யார் வெளியேற்றப்படப்போவது என்பதற்கான நாமினேஷன் இன்று நடந்தது.

அதில் பெரும்பாலான போட்டியாளர்கள் மீரா மிதுன், சரவணன் மற்றும் சேரன் ஆகியோரை தான் குறிப்பிட்டு கூறினர். அதிகபட்சமாக மீரா மிதுன் பற்றி 11 பேர் புகார் கூறியுள்ளனர்.

இறுதியில் மோகன், மீரா, சேரன், சரவணன் மற்றும் அபிராமி ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியே போவது யார் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரியவரும்.