Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீராமிதுன் ஒரு பிராடு, பொங்கிய பிரபல நடிகை- என்ன செய்தார் பாருங்க

பிக்பாஸ் வீட்டில் பாத்திமா, வனிதா இருவரும் வெளியேறிவிட்டனர். இவர்களை தொடர்ந்து வீட்டில் இன்னும் எந்த பிரச்சனையும் இல்லை.

இப்போது மீரா மிதுன் குறித்து ஷம்மு ஷாலு ஒரு பேட்டி கொடுத்துள்ளார், அதில் மீரா மிதுனை திட்டியுள்ளார். அதில் அவர், மீரா மிதுன் ஒரு பிராடு, அவர் உண்மையான குணமே அதுதான். தன்னை பற்றி எப்போதும் பெருமை பேசிக்கொள்வார்.

அவர் வெளியில் எப்படி நடித்து பலரை ஏமாற்றினாரோ, அப்படிதான் உள்ளேயும் ஏமாற்றி வருகிறார்.

அவரை பற்றி சொன்னாலே சொல்லிக் கொண்டே போகலாம் என்று கூறியுள்ளார்.