Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாண்டியெல்லாம் ஒரு மனுஷனா? பிக்பாஸில் கவினிடம் உளறிய லொஸ்லியா, நீக்கப்பட்ட காட்சி

பிக்பாஸில் எப்போதும் சந்தோஷமாக, மற்ற போட்டியாளர்களுடன் அவ்வளவாக சண்டைக்கு செல்லாமல் இருப்பது சாண்டி, லொஸ்லியா தான்.

அதிலும் குறிப்பாக சாண்டி பிக்பாஸ் வீட்டில் செய்யும் குறும்புத்தனங்களுக்காக தான் பலர் பிக்பாஸை பார்க்கின்றனர். ஆனால் அப்படிப்பட்ட சாண்டியவே அவன் எல்லாம் ஒரு மனுஷனா என்று லொஸ்லியா கவினிடம் கேட்டுள்ளார்.

நீக்கப்பட்ட காட்சியான இதில், லொஸ்லியா சிரித்து கொண்டே கூறியதால் சாண்டியும் சிரித்து கொண்டே கடந்துவிட்டார். மிகவும் நகைச்சுவையாக அமைந்த இக்காட்சியை நீக்கியது ரசிகர்களுக்கு சிறு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.