Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேவலப்படுத்திய லொஸ்லியா, எழுந்து பேசாமல் சென்ற கவின்- பிக்பாஸின் அடுத்த ப்ரோமோ

பிக்பாஸில் இன்று அனைவரது முன்பும் கவினை தாக்கி லொஸ்லியா சில வசனங்களை கூறுகிறார்.

அதாவது ப்ரண்ட்ஷிப் என்று கூறி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக பேசின்றனர் என மறைமுகமாக கவினை தாக்கி பேசினார்.

இதற்கு மீராவும் கவினிடம் நேரடியாக சண்டையிட ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் கவின் அங்கிருந்து கோபத்துடன் எழுந்து சென்றுவிடுகிறார். இதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதை இன்றிரவு பார்த்தால் தான் தெரியவரும்.