Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் காதல் கதையில் ட்விஸ்ட்! There is nothing, ஒருவரை மட்டும் கழட்டிவிட்ட கவின்

பிக்பாஸ் போட்டியாளராக உள்ள கவின் சாக்ஷி மற்றும் லாஸ்லியா இருவரிடமும் நெருக்கமாக பேசிவருகிறார். அவர் இருவரில் யாரை காதலிக்கிறார என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் மட்டுமல்ல, பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் உள்ளது.

ஏன்.. அந்த இரண்டு பெண்களுக்கே அந்த சந்தேகம் உள்ளது. இது பற்றிய வாக்குவாதம் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது.

இறுதியில் கவின் சாக்ஷி இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது 'நம் இருவருக்கும் நடுவில் எதுவம் இல்லை.

There is nothing.." என கூறிவிட்டார்.

இதனால் கோபமான சாக்ஷி 'நீ யாருடன் வேண்டுமானாலும் பேசு, பழகு, காதலி, திருமணம் செய்.. நான் எதிலும் தலையிடமாட்டேன்' என கூறிவிட்டார்.